
சிலரிடம்
சில விஷயங்களை
புரிய வைக்க
கஷ்டபடுவதை விட
சிரித்துவிட்டு
கடந்து செல்வது
நல்லது
----------------------------------------------------------------
நற்குணங்களை
தகுதியாக்கிக் கொண்டு
நான் இப்படி தான்
என்று நிலைத்து நில்லுங்கள்
புரிபவர்கள் புரிந்து வருவார்கள்
புரியாதவர்கள் விலகி செல்வார்கள்
எதுவாகினும் நட்டம் நமக்கில்லை
Tags: தமிழ் கவிதைகள் | Kadhal Kavithai | Tamil Kadhal Kavithai Varigal | தமிழ் காதல் கவிதைகள் | Best Tamil Kavithaigal | kavithaigal in tamil | tamil kavithaigal sms | தமிழ் தத்துவம் | Valkai Thathuva Kavithai Images | வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள் | tamil thathuvam | Friendship Quotes | short friendship quotes | funny friendship quotes | true friendship quotes | friendship quotes for instagram | cute friendship quotes | best friends forever quotes | tamil feeling kavidhai in tamil language| தமிழ் பீலிங் கவிதை| Latest Collections of தமிழ் பீலிங் கவிதை|Tamil kavidhaikal| tamil feeling sms & kavithaikal | love quotes | lovers day quotes
No comments:
Post a Comment