தமிழ் கவிதைகள்
வார்த்தைகளின் பொய்களில் பிறக்கும் கற்பனையின் உண்மைதான் கவிதை!..
Pages
ஹோம்
நண்பர்கள் கவிதை
வாழ்க்கை கவிதை
அம்மா கவிதை
இயற்கை கவிதைகள்
ஹைக்கூ கவிதை
Tuesday, 14 December 2021
தந்தை
கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
(கேட்டதில் வலித்தது)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment