
இன்பத்தை கருவாக்கினாள்
பெண்...
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள்
பெண்...
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம்
பெண்...
மகளிர் தின வாழ்த்துகள்...!
----------------------------------------------------------------
எல்லாத்தையும் அழிச்சிட்டு மறுபடியும்
எழுதுற மாதிரி இருந்தா வாழ்க்கை
செம்மையா இருக்கும்ல
என்னோட கைய பிடிச்சு எழுத வைச்ச
எல்லாரையும் தள்ளிவச்சிட்டு
நானே அழகா எழுதிருப்பேன்
எனக்கு பிடித்த மாதிரி
மகளிர் தின வாழ்த்துக்கள்...!
Tags: தமிழ் கவிதைகள் | Kadhal Kavithai | Tamil Kadhal Kavithai Varigal | தமிழ் காதல் கவிதைகள் | Best Tamil Kavithaigal | kavithaigal in tamil | tamil kavithaigal sms | தமிழ் தத்துவம் | Valkai Thathuva Kavithai Images | வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள் | tamil thathuvam | Friendship Quotes | short friendship quotes | funny friendship quotes | true friendship quotes | friendship quotes for instagram | cute friendship quotes | best friends forever quotes | tamil feeling kavidhai in tamil language| தமிழ் பீலிங் கவிதை| Latest Collections of தமிழ் பீலிங் கவிதை|Tamil kavidhaikal| tamil feeling sms & kavithaikal | love quotes | lovers day quotes
No comments:
Post a Comment