தேவையற்றவராய்
நம்மை நினைத்தாலும்
பிறரின்
தேவை அறிந்து உதவிடுவோம் ,
தேவை
என்று வருவோர்க்கு நாம்
கொடுப்பதை
சேவையாய் செய்திடுவோம் ,
நுலாய்
நம்மை மாற்றினால்
துணியாய்
பிறர்க்கு உதவிடுவோம் ,
கல்லாய்
நம்மை போட்டாலும்
ஏழையின்
குகையாய் மாறிடுவோம் ,
கரியாய்
நம்மை சிதைத்தாலும்
வைரமாய்
ஓர் நாள் விழித்திடுவோம் ,
எளியோர்
வாழ்வை உயரத்திடவே
என்றும்
பிறர்க்கு உதவிடுவோம்.
ஏனென்றால்
உதவிகள்
செய்வது நம் கடமை
அதுவும்
தமிழரின் தனி தன்மை.
Tags: தமிழ் கவிதைகள் | Kadhal Kavithai | Tamil Kadhal Kavithai Varigal | தமிழ் காதல் கவிதைகள் | Best Tamil Kavithaigal | kavithaigal in tamil | tamil kavithaigal sms | தமிழ் தத்துவம் | Valkai Thathuva Kavithai Images | வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள் | tamil thathuvam | Friendship Quotes | short friendship quotes | funny friendship quotes | true friendship quotes | friendship quotes for instagram | cute friendship quotes | best friends forever quotes | tamil feeling kavidhai in tamil language| தமிழ் பீலிங் கவிதை| Latest Collections of தமிழ் பீலிங் கவிதை|Tamil kavidhaikal| tamil feeling sms & kavithaikal
No comments:
Post a Comment